BIGG BOSS3 hours ago
“வாழ்க்கையில் நாம நினைக்குறது நடப்பதில்லை” திடீரென நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிய பின்… உண்மையை உடைத்த பிக்பாஸ் ரித்விகா..!!
தமிழ் திரையுலகில் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்விகா, பிக்பாஸ் சீசன் 2-வில் வெற்றியாளராகவும் வலம் வந்தவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ள அவர், தனக்கு...