CINEMA2 months ago
அதிர்ச்சி..! ஜனநாயகன் படத்தை லீக் செய்த எடிட்டர்…? சங்கத்திலிருந்து சஸ்பென்ட் செய்து நடவடிக்கை..!
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ், தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கத்திலிருந்து (SICA) அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். படத்தின் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும்...