LATEST NEWS3 hours ago
அலர்ட்…! உடனே செய்யலனா கேஸ் சப்ளை கட்..! LPG பயனர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி எச்சரிக்கை…!!
இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் இருந்து வரும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. தற்போது எரிவாயு உருளை விநியோகத்தில் டிஜிட்டல் முறை மற்றும் ஓ.டி.பி சரிபார்ப்பு முறை...