VIDEOS3 years ago
காவாலா பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் மதுமிதா… வைரலாகும் வீடியோ..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான்...