CINEMA4 months ago
“வாரிசு நடிகைன்னு கூப்பிடாதீங்க…சரத்குமார் செய்த அந்த ஒரு காரியம்….தனி ஒருத்தியாக நின்ற வரலக்ஷ்மி… தாரை தப்பட்டை முதல் சர்க்கார் வரை… அப்பாவின் நிழலின்றி சாதித்த கதை!
தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை எப்போதும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகப் பேசக்கூடிய துணிச்சலான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘போடா போடி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இவர்...