CINEMA4 months ago
டெல்லியில் 10 நிமிட சந்திப்பு…சென்னை திரும்பியதும் வேட்டிக்கு மாறிய விஜய்…இனிமேல் ‘கறை வேட்டி’ இல்ல பட்டு வேட்டிதான்! விமரிசகர்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்த சி.எம் விஜய்…!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய மாற்றமாக, முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து ‘கோட்-சூட்’ மட்டுமே அணிந்து அதிகாரப்பூர்வப் பணிகளைச் செய்து வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய். தமிழக...