LATEST NEWS4 months ago
அந்த காரை உடனே கண்டுபிடிங்க விஜய் சார்…!”என் அம்மாவோட மனசு ஆறணும்…”டீ குடிக்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்…! கதறும் கஞ்சா கருப்பு…!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்பு, விபத்தில் சிக்கிய தனது தம்பிக்காக நீதிகேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தும், அதைத்...