LATEST NEWS2 months ago
கொளத்தூர் தொகுதி வாக்குபதிவில் முறைகேடு நடந்திருக்கு… 2 VVPAT இயந்திரத்தில் பழுது … நீதிமன்றத்திற்கு செல்வோம்… பகீர் கிளப்பிய என்.ஆர். இளங்கோ..!!
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது,...