CRIME11 minutes ago
ஐயோ கொடுமையே.. மகிழ்ச்சியாகப் பிரசவத்திற்குச் சென்ற இளம்பெண்.. பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
என்.டி.ஆர் மாவட்டம், திருவூரு பகுதியில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நுதிபாடு கிராமத்தைச் சேர்ந்த மன்னே நாகலட்சுமி என்பவர் பிரசவத்திற்காக...