LATEST NEWS2 months ago
“நள்ளிரவில் நடந்த அநியாயம்…!” பாலியல் தொல்லையிலிருந்து பெண்ணைக் காத்த நாய்கள்… பதறிப்போய் ஓடோடி வந்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்..!!
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு அங்கிருந்த...