LATEST NEWS3 months ago
“ஊரான் வீட்டு நெய்ல உல்லாசப் பயணமா..?” மக்கள் வரிப்பணத்தில் MLA-க்களுக்கு சொகுசு காரா..? நெட்டிசன்களின் சரமாரி விமர்சனம்…!!
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புதிய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பராமரிப்புப் படிகள் வழங்குவது குறித்த அரசின் அறிவிப்பு, தற்போது பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் பல்வேறு விதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்...