LATEST NEWS2 hours ago
“நான் உயிரோடுதான் இருக்கிறேன்!” இணையத்தை உலுக்கிய ‘Fake News’!…எம்பிஏ சாய்வாலா நிறுவனர் இறந்துவிட்டதாகப் பரவிய போலி செய்தி; இன்ஸ்டாகிராமில் கொந்தளித்த தொழிலதிபர்..!!
‘எம்பிஏ சாய்வாலா’ நிறுவனரான பிரபல இளம் தொழிலதிபர் பிரபுல் பில்லோர், தான் இறந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...