LATEST NEWS2 months ago
எம்.எல்.ஏ-க்களுக்கு ‘டொயோட்டா இன்னோவா’ கோரிக்கை… ரேஸில் இணைந்த மகேந்திரா..! தலைமைச் செயலகத்தில் மாஸாக நடந்த டெஸ்ட் டிரைவ்..!!
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன....