LATEST NEWS3 months ago
“அரசியல் பின்புலம்… அள்ளிக் குவிக்கும் பணம்..!” நீட் மையங்களின் ரகசியத்தை உடைத்த தளி ராமச்சந்திரன்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சமூக நீதியின் ஆணிவேராகத் திகழும் தமிழ்நாட்டில், ஒன்றிய...