LATEST NEWS1 day ago
ரூ. 75,000 சம்பளம்… ஆனா ஆஸ்பத்திரி பூட்டியே இருக்கு…கர்நாடக எம்.எல்.ஏ மருமகள் செய்த பகீர் மோசடி..!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமேஷ் மேட்டி. இவரது மருமகளும், தற்போதைய மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாரின் மகளுமான டாக்டர் அங்கிதா கடந்த 2025-ம் ஆண்டு பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில்...