LATEST NEWS4 months ago
அதிமுகவில் அடுத்த ஷாக்…! முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிரடி விலகல்… தத்தளிக்கும் தலைமை..!!
அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் தாம் தொடர்ந்து துரோகங்களை மட்டுமே...