LATEST NEWS1 hour ago
BREAKING: முடிவுக்கு வந்தது ‘தல’ சகாப்தம்..! ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் எம்.எஸ். தோனி – சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது அபாரமான தலைமைப் பண்பாலும், ஆட்டத்திறனாலும் சென்னை...