LATEST NEWS3 weeks ago
“நாங்கள் எல்லாம் எப்போ பாக்குறது..? மில்லியன் கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கிய ஏர் ஹோஸ்டைஸ்.. விமானத்தில் நடந்த எம்.எஸ். தோனியின் கியூட் சந்திப்பு..!!”
விமானப் பணிப்பெண்களின் வேலை பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அது மிகவும் அலைக்கழிப்பும் சோர்வும் நிறைந்த ஒரு பணியாகும். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானப் பணியாளரான ஐஸ்வர்யா சிங்கிற்கும் அன்றைய நாள் மிகவும் சோர்வைத்...