CRIME2 hours ago
பகீர் சம்பவம்..! தாய் வீட்டில் புகுந்து… மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டுத் தப்பிய கணவன்..! அந்த அரை மணி நேரத்துல என்ன நடந்துச்சு..?!
சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவா. காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வரும் இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயதுடைய வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு...