LATEST NEWS17 minutes ago
BIG BREAKING: வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழக இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு...