CRIME16 hours ago
“எங்கே செல்வோம் நாங்கள்..?” வீடு இடிக்கப்படும் என்ற பயத்தால் 6 பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. போபாலில் உச்சகட்டப் பதற்றம்..!!
மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியின் ஜனதா குடியிருப்பில், சுமார் 600 வீடுகளை இடிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட இந்தக்...