LATEST NEWS4 years ago
பிக் பாஸ் சீசன் 6….! முதலாவதாக வெளியேறப் போகும் 2 போட்டியாளர்கள்….. காரணம் இதுதான்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஏற்கனவே கடந்த ஐந்து சீசன்களையும் வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் துவங்கி...