LATEST NEWS4 hours ago
அடடே சூப்பர்..! எலுமிச்சை தோலும் வினிகரும் சேர்ந்தா… கெமிக்கலே இல்லாத கிளீனர் ரெடி..! உங்களுக்கு இது தெரியுமா..!!
வழக்கமாகக் குப்பையில் வீசப்படும் எலுமிச்சைத் தோல்கள், சிறந்த இயற்கை சுத்தம் செய்யும் காரணியாகச் செயல்படும் ஆற்றல் கொண்டவை. எலுமிச்சைத் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் லிமோனீன் நறுமண எண்ணெய்களுடன், வெள்ளை வினிகரில் உள்ள அசிட்டிக்...