CINEMA15 hours ago
பாலிவுட் வரலாற்றிலேயே முதன்முறை…யாருமே எதிர்பார்க்காத மாஸ் காம்போ…ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் சண்டைக் காட்சிகள்! ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ஷனில் இறங்கிய ஆலியா பட் – ஷர்வாரி…!
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (YRF) தயாரிப்பில், ஆலியா பட் மற்றும் ஷர்வாரி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ (Alpha) திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது. அதிநவீன சண்டைக்...