LATEST NEWS1 day ago
திக் திக் வீடியோ..! சாலையைக் கடக்க முயன்ற பொது நேர்ந்த கொடூரம்… அதிவேக வாகனம் மோதி ரத்த வெள்ளத்தில் இறந்த வாலிபர்.. பஸ் ஸ்டாண்ட் வாசலில் நடந்த பகீர் விபத்து..!!
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் பேருந்து நிலையத்தின் முன்பாக அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல் சல்வடாரின் சான் மிகுவல்...