CRIME1 day ago
அய்யோ கடவுளே… மினி பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்த வாலிபர்கள்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
எல் சால்வடார் நாட்டின் அகுவாச்சபான் மாகாணத்தில், மினி பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதிய விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அகுவாச்சபானில் இருந்து சோன்சோனேட் நோக்கிச் செல்லும் சாலையின் ஒரு பகுதியில்,...