LATEST NEWS1 day ago
கோயிலைத் தொட்டதால் திமுக ஆட்சி காலி… திருமாவளவன், நவாஸ்கனியிடம் இருந்து விலகியே இருங்க.. முதல்வர் விஜய்க்கு எல்.முருகன் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவைத் தமிழக அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில்...