DISTRICT NEWS2 hours ago
“என்னது.. இவர்தான் ஜட்ஜ்-ஆ?”.. சைக்கிளில் வந்து நீதிமன்ற ஊழியர்களை மிரள வைத்த 53 வயது நபர்.. கோவை நீதிமன்றத்தில் நடக்கும் நெகிழ்ச்சியான உண்மை..!!
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை...