LATEST NEWS16 minutes ago
“சொன்னதை செய்வீர்களா, மாட்டீர்களா..? ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி ஆல்ரெடி ரெடி..!” எ.வ.வேலு கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அதிரடி பதிலடி..! பேரவையை சூடேற்றிய பயிர்க்கடன் தள்ளுபடி விவாதம்..!!
தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், “விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா? 5 ஏக்கருக்கு குறைவாக...