CINEMA3 weeks ago
“பாபநாசம் குட்டிப் பெண்ணா இது..?” மாடர்ன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியல “எஸ்தர் அனில்”.. ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ திரைப்படத்தில், அவருக்கு இளைய மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்தர் அனில். மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழிலும் தனது எதார்த்தமான நடிப்பால்...