LATEST NEWS3 weeks ago
சைபர் அட்டாக்..! 3,897 வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகள் கசிவு – வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதா..? வங்கி நிர்வாகத்தின் அதிரடி விளக்கம்..!!
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆவண தொகுப்பில் இருந்து 3,897 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருப்பதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த சைபர் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், செல்போன் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள்...