LATEST NEWS33 minutes ago
” அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும்” ஒற்றை வார்த்தையில் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த எஸ்பி வேலுமணி…. • அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு..!!
அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் தலைதூக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பேச்சு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சித் தொண்டர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவர், “தொண்டன்தான்...