CINEMA7 months ago
அஜித்தை இயக்கும் கனவு சிதைந்தபோது உடைந்து போனேன்.. மீண்டும் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் விக்னேஷ் சிவன்..!!
இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித் நடிப்பில் தான் இயக்கவிருந்த ‘ஏகே 62’ (AK 62) திரைப்படம் கைவிடப்பட்டது குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தனது ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIC) பட...