LATEST NEWS14 minutes ago
“என்னை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வாருங்கள்…” ஏஜெண்டின் பகீர் மோசடி.. சவுதியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் உருக்கமான வீடியோ..!!
அல்மாஸ் என்ற இந்தியப் பெண்ணை முகவர் ஒருவர் நிர்வாகப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அல்மாஸ் தெரிவித்த தகவலின்படி, அங்கு சென்ற பிறகு அவருக்கு வாக்குறுதியளித்தபடி நிர்வாகப் பணி...