CRIME2 hours ago
அடப்பாவமே..! செய்வினை செய்ததாக ஆத்திரம்… மாப்பிள்ளையைக் கொடூரமாகக் குத்திய மச்சான்.. அலறியோடிய உறவினர்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா நகரின் நௌரங்காபாத் பகுதியில் சனிக்கிழமை காலையில் தாயத்து மற்றும் செய்வினை/பில்லி-சூனியம் தொடர்பான குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியது. உறமுறையில் மச்சானான ஹசன் என்பவர், தனது மாப்பிள்ளையான (அக்கா/தங்கை கணவர்)...