CRIME2 hours ago
‘2026-ன் மிகப்பெரிய மோசடி’..! ஆகஸ்ட் 25 சஸ்பென்ஸ் வீடியோவால் முகமூடி நபர் நடத்திய மர்ம நாடகம்… ஆயிரக்கணக்கானோரிடம் தலா ரூ.500 சுருட்டி ஏமாற்றம்..!!
ஒரே ஒரு சந்திப்பை மையமாகக் கொண்டு “25 ஆகஸ்ட் 2026” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, பல நாட்களாகப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 25 அன்று ஏதோ ஒரு...