CINEMA2 months ago
“நடிப்பு மட்டும் இல்ல… அடுத்த மெகா ப்ராஜெக்ட்…அர்ஜுன் இயக்கப்போகும் அந்தப் பிரம்மாண்ட படம் எது…இளம் ஹீரோக்களுக்கு அர்ஜுன் கொடுத்த மாஸ் அறிவுரை… படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்…!”
தமிழ் திரையுலகில் தனது அசாத்திய சண்டைக் காட்சிகளாலும், தேசப்பற்று மிக்க கதைகளாலும் ரசிகர்களைக் கவர்ந்து ‘ஆக்ஷன் கிங்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில்...