LATEST NEWS26 minutes ago
அய்யோ கடவுளே…! இரவு முழுவதும் மாயமான 3 சிறுவர்கள்… விடியற்காலையில் ஏரியில் மிதந்த சடலங்கள்… பதறவைக்கும் சம்பவம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன்கள் இமானுவேல் (வயது 11), ஷேம் ஆபிரகாம் (வயது 9) மற்றும் இவர்களது நண்பரான ராஜா (வயது 14) ஆகிய 3 பேரும் நேற்று (ஞாயிற்றிக்கிழமை)...