LATEST NEWS2 hours ago
“அந்த ஏழுமலையனே ஷாக் ஆகிருப்பாரு” 116 வயதில் 3,550 படிகள்.. அசைக்க முடியாத பக்தியால் திருப்பதியை அதிரவைத்த மூதாட்டி – குவியும் வாழ்த்துகள்..!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாள் என்பவர், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்துள்ளார். திருமலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல வசதி இருந்தபோதிலும், அலிபிரி மலைப்பாதை வழியாகவே நடந்து சென்று...