LATEST NEWS2 months ago
“மாணவர்களுக்கு மெகா ஜாக்பாட்.. முழு கட்டணமும் விலக்கு..!” சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், அரசு மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படும் என்ற வரலாற்றுச்...