LATEST NEWS1 month ago
கோடிகளில் சம்பளம் வாங்கினாலும்… ‘பட்ஜெட்’ போடத் தெரியலனா இதுதான் நிலைமை..! வைரலாகும் IIT பட்டதாரியின் கதை..!!
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஐஐடி பட்டதாரி ஒருவருக்கு, வருமான வரித் தாக்கல் செய்யும்போது நிலுவையில் உள்ள ரூ. 15,000 வரியைச் செலுத்தக் கூட கையில் பணமில்லாமல் கடன் வாங்கிய விசித்திரமான சம்பவம்...