LATEST NEWS3 weeks ago
தேர்வு அறையில் ChatGPT முறைகேடு..? பேராசிரியரின் சாதி வெறி மிரட்டல்தான் காரணமா..? ஐஐடி பாம்பே மாணவர் மரணத்தில் அதிர வைக்கும் பின்னணி..!!
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....