LATEST NEWS1 hour ago
ஆபாசக் கும்பலின் தலைமையே… ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே..! ஸ்டாலினைக் கதறவிட்ட தவெக ஐடி விங்..!!
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே!.. காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில்...