LATEST NEWS4 weeks ago
“அப்போ உங்க ஆட்சியில் என்ன நடந்தது..?” வேலூர், பாளையங்கோட்டை சிறை சம்பவங்களை தூசி தட்டிய தவெக.. திமுகவுக்கு பகீர் பதிலடி..!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு ஆளுங்கட்சியான தவெக-வுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இணைய மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் தேனி...