LATEST NEWS5 hours ago
“சோனமுத்தா போச்சா..?” ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கிய ஐபோன் சில மணி நேரத்திலேயே காலி..! வடிவேலு பாணியில் கதறும் ஆப்பிள் ரசிகர்கள்..!!
“போச்சா… எல்லாம் போச்சா…” என்று வடிவேலு பாணியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள். ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்...