CRIME1 month ago
மேடம்.. கொஞ்சம் பாஸ்வேர்ட் அனுப்புங்களேன்.. ஐபோனைத் திருடிட்டு உரிமையாளரிடமே கடவுச்சொல் கேட்ட வினோத திருடன்.. கடுப்பில் இன்ஸ்டாவில் கொதித்த பெண்..!!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன் அண்மையில் திருடுபோனது. இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, செல்போனைத் திருடிய மர்ம நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு, கைபேசியைப்...