LATEST NEWS23 minutes ago
“கருப்பு உடைக்கு அனுமதி இல்லை” ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஊழியருக்கு அனுமதி மறுப்பு… TCS வாசலில் திரண்ட இந்து அமைப்பினரால் உச்சகட்ட பதற்றம்!
தெலங்கானா மாநிலம் அடிபட்லாவில் அமைந்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில், ஐயப்ப மாலை அணிந்து கருப்பு உடையில் பணிக்கு வந்த மணிஷ் என்ற ஊழியரை அலுவலகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளைக் காரணம்...