CRIME3 hours ago
“நான் வீட்டுக்குப் போகணும், என்னை காப்பாத்துங்க..!” மதுபோதை தந்தையால் நடுரோட்டில் தவிக்கும் சிறுமி.. கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்..!!
ஒசாக்கா மாநிலத்தின் சான் ஜோஸ் தெனாங்கோவைச் சேர்ந்த தெரசா என்ற சிறுமி, துஸ்டெபெக நகரில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், “நான் எனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்” என்று உதவி கோரியுள்ள உருக்கமான செய்தி...