LATEST NEWS3 hours ago
கண்ணீருடன் விடைபெற்ற நெய்மார்..! மைதான மோதலுக்குப் பின் மார்ட்டின் ஒடேகார்டிடம் ‘மன்னிப்பு’ கேட்ட நெய்மார்..!!
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியின் இரண்டாவது பாதியின் போது, பிரேசில் நட்சத்திர...