LATEST NEWS3 days ago
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..”தவெக-வை முந்தி அதிமுக வேட்பாளர் பானுமதி முதலிடம்.. வாக்கு எண்ணிக்கையில் பதற்றம்..!!
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிமுக வேட்பாளர் பானுமதி முதலிடத்திற்கு முன்னேறி முன்னிலை பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுக மூன்றாம் இடத்திற்குத்...